Blog Archive
-
▼
2016
(788)
-
▼
June
(93)
- மலட்டுத்தன்மை போக்கும் ஆவாரை!
- சங்கீதம் 77:1-10
- தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஜெபிப்போம்
- சங்கீதம் 76 :1-12
- சங்கீதம் 75 :1-10
- வாய்ப்புண் உடம்பு வலி
- பெண் பிள்ளைகளுக்காக
- நாள்பட்ட ரணங்கள்
- சங்கீதம் 74 :15 -23
- சிறு பிள்ளைகளுக்காக
- சங்கீதம் 74 :8-14
- மலச்சிக்கலுக்கு
- சங்கீதம் 74 :8-14
- நீதி துறைக்காக ஜெபிப்போம்
- சங்கீதம்74;2-7
- கை சுளுக்கு
- யோகாவும் கிறிஸ்தவமும்.
- விவசாய நிலங்களுக்காக!
- சங்கீதம் 73 :14-24
- நீர்ச்சுருக்கு
- காவல் துறைக்காக! ஜெபிப்போம்
- வேனல் கட்டியா
- சங்கீதம் 73 :8-14,25,26
- தமிழக அரசுக்காக
- ஜலதோஷம்
- சங்கீதம் 73 :1-7,27,28
- தமிழக அரசுக்காக
- பல் கூச்சம்
- சங்கீதம் 71 :19 -24
- இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்காக ஜெபிப்போம்
- இருமல் கபக்கட்டு
- சங்கீதம் 71 :13-18
- தற்கொலை
- சங்கீதம் 71 :6-12
- வியர்வை நாற்றம்
- முதியோர்களுக்காக ஜெபிப்போம்
- கண்வலி
- சங்கீதம் 71 :1-5
- முதியோர்களுக்காக ஜெபிப்போம்
- புடலங்காய்
- சங்கீதம் 70 :1-5
- சங்கீதம69:30-36
- கொண்டதுரை" இனம்
- பித்த நோய்கள்
- சங்கீதம் 69 :26-30
- மதுபானம்
- மாரடைப்பைத் தடுக்கலாம்
- லஞ்சம்,ஊழல்
- ஆறாத புண்கள்
- சங்கீதம் 69 :21-25
- ஊருக்குள் புகும் லன விலங்குகள்
- வயிற்றுப் போக்கு
- சங்கீதம் 69 :16-20
- சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்
- நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில்
- சங்கீதம் 69 :11-15
- சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்
- சங்கீதம் 69;6-10
- வெண்டைக்காய்
- சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்
- தாய்ப்பால்
- சங்கீதம் 69 :1-5
- குழந்தைகள் மாயம்
- இடுப்புவலி
- சங்கீதம் 68 :31-35
- குழந்தைகள் மாயம் !
- வயிற்று உப்புசம், அஜீரணம்
- சங்கீதம் 68 :26-30
- வால்மிளகு
- சங்கீதம் 68;21-25
- கடலரிப்பு
- தொழிலில் நஷ்டம்
- பற்களில் மஞ்சள் நிறமா?
- ஓமம்
- சங்கீதம் 68 :16-20
- பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க;
- பெருங்காயம்
- கொசுக்களை அழிப்போம்
- சங்கீதம் 68 :11-16
- செனனைக்கு ஆபத்து
- சங்கீதம் 68 :6-10
- தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால்
- சிறுநீரகத்தை குளுமைப்படுத்த
- செனனைக்கு ஆபத்து
- ரவையில் புழுக்கள்
- சாலை விபத்துக்கள்
- மூளைக்குப் புத்துணர்ச்சி
- சங்கீதம் 68 :1-5
- சாலை விபத்துக்கள்
- வயிறு இதமாக
- நீரில் மூழ்குதல் !
- சங்கீதம்67
- கொசுக்கள் ஓடி விடும்
-
▼
June
(93)
Total Pageviews
Thursday, 23 June 2016
யோகாவும் கிறிஸ்தவமும்.
யோகாவும் கிறிஸ்தவமும். ஆதி மனிதர்களை பிசாசானவன் ஏமாற்ற முதலாவது அவன் பயன்படுத்திய மிருகமாக “சர்ப்பமும்”, இரண்டாவது அவன் பயன்படுத்திய மரத்தின் கனியாக, “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியும்”, மூன்றாவது ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து அவர்களை ஏமாற்றுவதற்காக “நீங்கள் சாவதே சாவதில்லை” என்ற வார்த்தையையும், நான்காவது நயவஞ்சகமாக அவர்களை ஏமாற்றுவதற்காக “தேவர்களைப் போல் இருப்பீர்கள்” என்ற வார்த்தையையும் பயன்படுத்தினான். இந்த நான்கு காரியங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது தான் யோகா. இதை வரைமுறைபடுத்தியவர் பதஞ்சலி முனிவர். இவர் கி.மு. நாலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகின்றது. ஆயிரம் தலைகள் அல்லது ஏழு தலைகள் கொண்ட பாம்பின் படுக்கையிலிருக்கும் சில விக்கிரகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பாம்பிற்கு ஆதிசேஷன் (சேஷன்=பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் – வெளி 20:2) என்று பெயர். பதஞ்சலி தம்மை ஆதிசேஷனின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டவர். பிசாசானவன் ஆதி மனிதர்களை ஏமாற்ற முதலாவது சர்ப்பத்தைப் பயன்படுத்தியதைப் போலவே, பதஞ்சலி முனிவரையும் பயன்படுத்தியுள்ளான். பதஞ்சலி முனிவரது சிலையானது இடுப்புக்கு மேல் மனித உருவமும், இடுப்புக்கு கீழே பாம்பின் உருவமும் கொண்டது. ஆகவே தான் யோகா கற்றுக்கொடுக்கும் இடங்களில் பாம்பின் படங்கள் வைத்திருப்பார்கள். இவர் யோகாவை எட்டு அங்கங்களாக வகைப்படுத்தினார். அதில் முதல் இரண்டு, “நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, அடுத்த இரண்டு, “ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, மீதமுள்ள நான்கு, “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்ற நயவஞ்சக வார்த்தையின் மூலாமாக மனிதர்களை ஏமாற்றவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை. 2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல். ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 3. ஆசனா – யோகாசனங்கள் 4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு. “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று நயவஞ்சகமாக மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வெளியே போகாமல் கட்டுப்படுத்துதல் 6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல் 7. தியானா- தியானம் 8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பங்குபெற்ற இந்திய பிரதமர் யோகா நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் விளைவாக உலகெங்கும் யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது. இதற்கு கிறிஸ்துவ நாடுகள் உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்திருக்கின்றது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகெங்கும் கொண்டாட போகின்றார்கள். “யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல” என்று வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடுகின்றனர். யோகா தின அறிவிப்புக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகா வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், யோகா வல்லுனர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. விரைவில் பள்ளி புத்தகத்திலும் யோகாவைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைக்கு பிசாசானவன் யோகாவின் மூலமாக மக்களை வஞ்சிக்க துடிகின்றான். “உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்” (உபாகமம் 11:16). யோகா என்பது உடற்பயிற்சி முறையோ, தியானமோ, ஆசனமோ கிடையாது. இது அந்நிய தெய்வத்தின் வழிபாடு. உங்கள் அலுவலகத்திலோ கல்வி நிறுவனத்திலோ யோகோ வகுப்புகள் இருந்தால் நீங்கள் தைரியமாக புறக்கணிக்க வேண்டும். ஆலய வளாகத்தினுள்ளோ, ஆலய ஆடிட்டோரியத்தினுள்ளோ யோகா பயிற்ச்சிக்கு அனுமதி கொடுக்க கூடாது. பல போதகர்களும் சாத்தானின் வலையில் வீழ்ந்து கிடப்பது வேதனையே! “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத்தேயு 24:4) என்று இயேசு நமக்கு அறிவுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் சர்ப்பத்தின் வழிபாடாகிய யோகாவிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். சர்ப்பங்களை மிதிக்க அதிகாரம் தந்த இயேசுவின் நாமத்தினால் யோகா சர்ப்பத்தை மிதித்து போடுவோமாக. ஆமேன். அல்லேலுயா.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment