Blog Archive
-
▼
2016
(788)
-
▼
May
(130)
- காய்கறிகளை நறுக்கிப் போடும் போது
- சோம்பு (பெருஞ்சீரகம்):
- சங்கீதம் 66 :16-20.
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- வெந்தயம்
- கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால்,
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- சங்கீதம் 66 :11-15
- உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்
- இலவங்கம்
- சங்கீதம் 66 :6-10
- எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா?
- ஏலக்காய்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 66 :1-5
- வாஷ் பேசின் அடைப்பு
- மஞ்சள்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 65 :8 -13
- வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள்
- FIRST
- வேப்பம் இலை
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- பெருங்காயம்
- சங்கீதம் 65 :1-7
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- வெங்காயம்
- சங்கீதம் 64 :1-10
- சீரகம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 63 :1-11
- குளோரிந்தாள் அம்மையார
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம,
- மிளகு
- சங்கீதம் 62 :7
- முதலூூர் தூய மிகாவேல் சகல தூதர்களின் ஆலயம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- சங்கீதம் 62 :1-6
- வெள்ளரிக் காய்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம
- சங்கீதம் 61 :1-8
- வாய்ப் புண்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சுக்கு
- சங்கீதம் 60 ;1-6
- ஸ்தோத்திர ஜெபம.
- கடுகு
- சங்கீதம் 59 :14-17
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- விண்ணப்ப ஜெபம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- எள்
- சங்கீதம் 59 :10 -13
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 59 :6 -9
- காணம்
- ஸ்தோத்திர ஜெபம.
- உடல் அசதியா
- உடல் அசதியா
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-6
- சங்கீதம் 57 :6 11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
- சங்கீதம் 59 :1-5
- இருமல்
- வயிற்றுவலியா
- சங்கீதம் 58 :7-11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-4
- இளநீர்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- சங்கீதம் 58 :2-6
- புற்று நோய்க்கு மருந்து
- சங்கீதம் 57 :6 11
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-
- குழந்தைகளுக்கு
- தேனின் மகிமை
- சங்கீதம் 57 :1-5
- நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- சிறுநீர் எரிச்சல்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 56 :8-13
- நினைவாற்றல் பெருக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 56 :1-7
- சங்கீதம் 55 :17-23
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- சங்கீதம் 55 :17-23
- உடல் சூடு தணிய
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்
- சங்கீதம் 55 :11-16
-
▼
May
(130)
Total Pageviews
Tuesday, 10 May 2016
சிறுநீர் எரிச்சல்
இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் காரம், புளி, உப்புச் சுவை, புலால் உணவு, பட்டை, சோம்பு கரம் மசாலாவின் கலவை, டீ, காபி, புகைபிடிப்பது, மது அருந்துதல், அதிகக் கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும். பறங்கிக் காய் விதை 4-8 வரையில் எடுத்துக் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீரக அழற்சி தணியும். இளம் பிஞ்சுப் பாக்கை உலர்த்திக் தூளாக்கிச் சர்க்கரை சம அளவு சேர்த்து 1 கிராம் அளவு சாப்பிட அஜீர்ணப் பேதி, சிறுநீரக அழற்சி, வயிற்று அழற்சி நீங்கும். மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும். விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டிப் போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிவு, சிறுநீர் எரிச்சல் நீங்கி உற்சாகம், மனத்தெளிவு பிறக்கும். வாழைத் தண்டின் நீரைப்பருக நீர்ச்சுருக்கு, நீர்க் கல்லடைப்பு சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். கீரை வகைகளில் பசளைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்ல உணவு. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மற்றும் புதினாக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை. ஜவ்வரிசி - கஞ்சி, கூழ் பாயசம், வடாம் போன்றவை பல வகைகளில் நமக்கு பயன்படும். நீர்த்தாரை, குடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கு உள்ளவருக்கு ஏற்ற உணவு. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும். வால் மிளகைப் பசுவின் பாலில் ஊறவைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த் துவார வேக்காளம் குறையும். - உணவே மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment