Thursday, 13 October 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பழைய அல்லது ஒழுங்கற்ற "வயரிங்" காரணமாக மின்கசிவு ஏற்படக்கூடும். இதுவும் மின்சார பில் அளவைக் கூட்டும். வீட்டில் மின்கசிவு இருக்கிறதா என்று அறிய அனைத்து மின்சாதனங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்ச் மீட்டர் ஓடுகிறதா என்று பாருங்கள். அது ஓடினால் மின்கசிவு இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment