Saturday, 22 October 2016

தேவ ஊழியர்களுக்காக

யயயயயயயயயயயயயயயயயயயயயயாாாாாாாாாாாாயயயயமனன்்ன்யயசமமமபநஙபஓஓமமயம தேவ ஊழியர்களுக்காக தேச முழுவதும் கர்த்தருக்காக தியாகத்தோடு ஊழியம் செய்கிற தேவனுடைய ஊழியர்கள் ஒவ்வொவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியர்களுக்கு விரோதமாக எழும்புகிற பொல்லாத பாகாலின் ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியங்கள் முடங்கி போவதற்கும், எழும்பிப் பிரகாசிக்கக்கூடாதபடிக்கு செயல்பட்டு வருகிற யாகங்கள், பில்லிசூனிய வல்லமைகள், மந்திரக்கிறியைகள் அழிக்கப்பட்டுப்போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியர்களின் பாதுகாப்புக்கு விரோதமாக, பிரயாணங்களுக்கு எதிராகப் போராடுகிற கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஊழியர்களின் குடும்பத்திற்கு விரோதமாக, வாலிப பிள்ளைகளுக்கு எதிராக, குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக எழும்புகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சமாதான குளைச்சல்களை உண்டாக்கும், கணவன்-மனைவிகளுக்குள்ளாக பிரிவினையை ஏற்படுத்தவும் போராடும் ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஊழியர்களின் ஜெபவாழ்க்கை, பரிசுத்த வாழ்க்கை, வேத தியானங்களுக்கு இடையூராக இருந்து கிரியை செய்யும் செயல்பாடுகள் அழிக்கப்பட, ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கர்த்தாதி கர்த்தர் ஊழியர்களை அக்கினி ஜுவாலையாக எடுத்து பயன்படுத்திட, பல அற்புத அதிசயங்களை நடத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேவ ஊழியர்களின் செய்திகள், சாட்சிகள் மூலமாய் திரள்கூட்ட ஜனங்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment