Saturday, 22 October 2016

சங்கீதம் 141:1-10

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய்்்்்்ாாயயரயயயயயயய நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னிடத்திற்கு வரத்தீவிரிப்பார், நீ அவரை நோக்கிக் கூப்பிடுகையில், உன் சத்தத்திற்குச் செவிகொடுப்பார். உன் விண்ணப்பம் அவருக்கு முன்பாகத் தூபமாகவும், உன் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கும். கர்த்தர், உன் வாய்க்குக்காவல் வைப்பார், உன் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளுவார். அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி உன் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டமாட்டார், அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நீ சாப்பிடாமல் இருப்பாயாக. நீதிமான் உன்னைத் தயவாய்க்குட்டி, உன்னைக்கடிந்துகொள்ளட்டும், அது உன் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், உன் தலை அதை அல்லத்தட்டுவதில்லை, அவர்கள் இக்கட்டுகளில் நீ இன்னும் ஜெபம்பண்ணு. அக்கிரமஞ்செய்கிற மனுஷருடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, உன் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, உன் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தர் மேல் உன் கண்கள் நோக்கியிருக்கட்டும். கர்த்தரை நம்பியிரு, உன் அத்துமாவை வெறுமையாக விடமாட்டார். துன்மார்க்கர் உனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் உன்னை கர்த்தர் விலக்கி இரட்சிப்பார். துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்கள், நீயோ அதற்குத் தப்பிக் கடந்துபோவாய். சங்கீதம் 141 :1-10

No comments:

Post a Comment