Wednesday, 19 October 2016

சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட

கககககககககககககககககககககககககஓஓஓஓஓஓஓஓஓஓஓ சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட நமது தேசத்தில் திரளான ஜனங்களை பாவம் செய்யத்தூண்டும பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடிவெறியைத் துண்டுகிற பொல்லாத ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். போதை வஸ்த்துக்கள், புகை பழக்கத்துக்கு அடிமைப் படுத்துகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சினிமா, களியாட்டங்கள், சூதாட்டம் போன்றவற்றிற்கு அடிமையாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பெண்கள், சிறுபிள்ளைகளுக்கு விரோதமான பாலியல் இச்சைகளை தூண்டுகிற பொல்லாத ஆவிகளை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேசத்தில் பெருகிவரும் விபச்சார, வேசித்தன ஆவியின் கிரியைகளைக் கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment