Friday, 7 October 2016

மலட்டுத்தன்மைக்கு

மலட்டுத்தன்மைக்கு: இளம் வயது பெண்களின் மோகம், இப்போது வாசனை திரவியங்களில் தான் உள்ளது. உடலை கமகமக்க செய்ய என்னவெல்லாம் சந்தையில் புதிதாக வந்திருக்கிறதோ, அவற்றை வாங்கி உடலில் உள்ள முக்கிய பாகத்திலும் "ஸ்ப்ரே" செய்வது வாடிக்கையாகி விட்டது. முக்கிய உறுப்புகள் அதனால் பாதிக்கப்படுகிறது என்பதை உணருவதில்லை. இதன் உச்சகட்டம் எது தெரியுமா? திருமணம் ஆனதும் மலட்டுத்தன்மை தெரியவரும் போது தான்.

No comments:

Post a Comment