Monday, 17 October 2016

பிளாஸ்டிக் கழிவுகள்!

நநநநநநநநநநநநபபபபபபபனனனனனனனறறறறறறறறறறறறற பிளாஸ்டிக் கழிவுகள்! இந்தியாவில் தினமும் டன் கணக்கில் பிளாஸ்டிக் களிவுகள் சேருகின்றன.இவைகள் மறுசுழற்சி அடிப்படையில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் உபயோகம் குறையவும் எரிசக்தி பொருட்கள் உபயோகிக்கப்பட, சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மறு சுழற்சி செய்யக் கூடிய பொருட்கள் அன்றாடம் உபயோகத்துக்கு வர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பிளாஸ்டிக் கழிவுகள் சரியானபடி சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment