Wednesday, 5 October 2016

லஞ்சம்

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமயய லஞ்சம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவது முதல், அந்த நோயாளி சிகிச்சை முடிந்து வெளியே வரும் வரை மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கிறது. லஞ்சம் கொடுக்காத நிலையில், சிகிச்சைகள் தாமதிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளி உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனை மட்டுமல்லாது, அனைத்து அரசு துறை அலுவலகங்கள் பத்திர பபதிவுத்துறைகளில் லஞ்சம் கொடுக்காவிட்டால், ஒன்றையுமே அதிகாரிகள் செய்து தருவதில்லை. இந்தநிலைமை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அரசு ஊழியர்களின் மெத்தனப் போக்கு, அலட்சியம், பண ஆசை, அர்ப்பணிப்பின்மைக்கு உயிரையும் விலையாக கொடுக்க வேண்டியதிருக்கிறது. இந்நிலைமை மாற இவர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment