Blog Archive
-
▼
2016
(788)
-
▼
October
(137)
- சங்கீதம் 146 :1-10
- ஸ்தோத்திர ஜெபம்
- தக்காளிச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 145 :11-21
- சங்கீதம் 145 :1-10
- எலுமிச்சைச் சாறு:
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- மருத்துவர்களின் நிலை
- சங்கீதம் 144 :9-15
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மிஷனெரிகளுக்காக
- சமையல் குறிப்பு
- ஆரஞ்சுச் சாறு:
- திராட்சைச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 144 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 143:7-12
- ஆப்பிள் பழச்சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அத்திப்பழச்சாறு
- சமையல் குறிப்பு
- தர்பூசணிப்பழச் சாறு:
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 141:1-10
- தேவ ஊழியர்களுக்காக
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளநீர்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 142:1-7
- சங்கீதம் 140 :8-13
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
- சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
- அயோடைஸ்டு உப்பு
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
- மனசோர்வுகள் நீங்கிட!
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 139 :17-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பிளாஸ்டிக் கழிவுகள்!
- வயிறு உப்பலாக இருக்கிறது
- சமையல் குறிப்பு
- சுவிசேஷப் பணிகள்!
- புற்றுநோயை ஒழிக்க
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :9-16
- புற்றுநோயை ஒழிக்க
- குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :1-8
- உணவுப் பொருட்களில் கலப்படம்
- சங்கீதம் 138 :1_8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 138 :1_8
- மூளை
- சமையல் குறிப்பு
- _எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
- சர்க்கரை நோயாளிகளுக்கு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :19-26
- சளி, இருமல் மற்றும் தும்மல்
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :10-18
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற ...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 135 :13-21
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 135 :1-12
- எடை அதிகமாகாமலிருக்க
- வீமட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம்133 ,134
-
▼
October
(137)
Total Pageviews
Saturday, 22 October 2016
இளநீர்
இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ குணம் எப்படி? தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது. எப்படிச் சாப்பிடலாம்? இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, "ஃபிரிட்ஜில்" வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம். இளநீருக்கு மாற்று குளிர்பானமா? குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்", காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment