Tuesday, 18 October 2016

மனசோர்வுகள் நீங்கிட!

மமமமமமமமமமமமமமமமமமமம கமமமமமமமமமமககமகமமமமம மனசோர்வுகள் நீங்கிட! அனேக மக்கள் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு, சோர்வுக்குள்ளான நிலையில் வாழ்கின்றனர். இவர்களுடைய சோர்வுகள் மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனதளவில் ஏற்படும் காயங்கள், கொடியதாய் மாறும்போது சோர்வுகள் வெளிப்படுகிறது. இந்த காயங்கள் ஆற்றப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பலவிதங்களில் கர்த்தருடைய பிள்ளைகளை பிசாசு சோர்வின் ஆவியினால் தாக்கியுள்ளான். தேவப் பிள்ளைகள் சோர்பை விரட்டியடிக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மன அழுத்தம், மன நோய், மன பிரம்மை போன்ற பிசாசின் ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் மனநோயினால் பாதிக்கப்பட்ட 36%பேர்களின் விடுதலைக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனச்சோர்வினால் பாதிக்கப்படும் சிலர், முக்கியமாக பெண்கள் தற்கொலைக்கு முற்படுகின்றனர். சோர்வின் ஆவியை, தற்கொலையை தூண்டும் ஆவியை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment