Friday, 14 October 2016

இராமநாதபுரம் மாவட்டத்திற்காக

மயமமமமமமமயயயயயயயயயயயயயயயஙயயயயயஙஙஙஙஙஙஙஙஙஙங இராமநாதபுரம் மாவட்டத்திற்காக வட இந்திய, தென்னிந்திய மக்களை ஒருசேர சந்திக்கும் இடமாகவும், சிறப்புமிக்க வரலாற்றுஸ்தலமாகவும், முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள இடமாகவும் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இம்மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் சிறப்புமிக்க பகுதியாக உள்ளது. இங்கு வருகிற ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தனுஷ்கோடி-இலங்கை கடல் மார்க்கமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தீட்டிய திட்டங்கள் வரைவில் செயல்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஜதிகலவரங்களால் பாதிக்கப்படும் இம்மாவட்டமக்கள், சகோதரமனப்பாண்மையோடு வாழ்ந்திட, ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனித குரு வழிபாடு என்ற பெயரில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் அப்பாவி மக்கள் பலிகடாவாவது முற்றிலும் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தங்கள் சுயலாபத்துக்காக அரசியல் கட்சித்தலைவர்கள் ஜாதிகட்சி தலைவர்களால் தூண்டிவிடப்படும் பரிவினை ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த ஆண்டு எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்கள் இம்மாவட்டத்தில் நடைபெறாதிருக்க, இரத்தவெறிபிடித்த பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment