Wednesday, 12 October 2016

சங்கீதம் 136 :10-18

எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் இஸ்ரவேலை எகிப்தியர் நடுவிலிருந்து புறப்படப்பண்ணினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சிவந்த சமுத்திரத்தின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது . பிரபலமான ராஜாக்களை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :10-18

No comments:

Post a Comment