Friday, 14 October 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பலருக்குப் பழைய வீட்டு உபயோக உபகரணங்களை மாற்ற மனம் வராது. ஆனால் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் உபகரணங்கள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டவையாக, சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக, குறைவாக மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். இன்றைய "லேட்டஸ்ட்" ஃப்ரிஜ், 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரிஜ்ஜை விட குறைவாகவே மின்சாரத்தை உபயோகிக்கும். எனவே பழையதை ஒதுக்கிவிட்டு புதிதாக வாங்குவதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment