Blog Archive
-
▼
2016
(788)
-
▼
October
(137)
- சங்கீதம் 146 :1-10
- ஸ்தோத்திர ஜெபம்
- தக்காளிச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 145 :11-21
- சங்கீதம் 145 :1-10
- எலுமிச்சைச் சாறு:
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- மருத்துவர்களின் நிலை
- சங்கீதம் 144 :9-15
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மிஷனெரிகளுக்காக
- சமையல் குறிப்பு
- ஆரஞ்சுச் சாறு:
- திராட்சைச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 144 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 143:7-12
- ஆப்பிள் பழச்சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அத்திப்பழச்சாறு
- சமையல் குறிப்பு
- தர்பூசணிப்பழச் சாறு:
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 141:1-10
- தேவ ஊழியர்களுக்காக
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளநீர்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 142:1-7
- சங்கீதம் 140 :8-13
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
- சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
- அயோடைஸ்டு உப்பு
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
- மனசோர்வுகள் நீங்கிட!
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 139 :17-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பிளாஸ்டிக் கழிவுகள்!
- வயிறு உப்பலாக இருக்கிறது
- சமையல் குறிப்பு
- சுவிசேஷப் பணிகள்!
- புற்றுநோயை ஒழிக்க
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :9-16
- புற்றுநோயை ஒழிக்க
- குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :1-8
- உணவுப் பொருட்களில் கலப்படம்
- சங்கீதம் 138 :1_8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 138 :1_8
- மூளை
- சமையல் குறிப்பு
- _எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
- சர்க்கரை நோயாளிகளுக்கு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :19-26
- சளி, இருமல் மற்றும் தும்மல்
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :10-18
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற ...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 135 :13-21
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 135 :1-12
- எடை அதிகமாகாமலிருக்க
- வீமட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம்133 ,134
-
▼
October
(137)
Total Pageviews
Friday, 7 October 2016
புதுவகை கொழுப்பு:
சசசசஎஎஎஎஎஎஎஎஎசஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎசச புதுவகை கொழுப்பு: யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும். அப்புறம் என்ன....? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் "டிரான்ஸ் பேட்" என்ற புது வகை கொழுப்பு. புதுவகை கொழுப்பு: எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் "நான் - சாச்சுரேட்டட்" கொழுப்பு உள்ளதாகதான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் "டிரான்ஸ் பேட்" கொழுப்பு. சாச்சுரேட்டட் கொழுப்புதான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கிறது. அதுபோல "டிரான்ஸ் பேட்" கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. "டிரான்ஸ் பேட்" கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில் "இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை "டிரான்ஸ்பேட்" கொழுப்பு உள்ளது" என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "டிரான்ஸ் பேட்" கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப்பாளர்கள் இதுபற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்" என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது. எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர்தான். எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர். "ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா... என்ன?" என்ற தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர். நாற்பது வயதை தாண்டியபின் தான், ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி., செக்கப் செய்பும் போது இந்த "டிரான்ஸ் பேட்" பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்குபதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே! சர்க்கரை நோய்க்கும்... இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால்தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போதுதான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட "டிரான்ஸ் பேட்" மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், "சி - சியாக்டிவ்" புரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இதுதான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது. இதயத்தைதான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க "டிரான்ஸ் பேட்" துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. எதுதான் நல்லது? பலருக்கும் எந்த எண்ணெய்தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். "பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் ஃபிளவர், ஆகியவற்றுடன், "மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்" கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால் விலையும் கையை கடிப்பதுதான். எளிமையான வழிகள்: * இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாதுதான்; ஆனால், கட்டுப்படுத்திக் கொள்ளலாமே. இதோ சில வழிகள்: * எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம். * காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தவே கூடாது. இது தான் மிகப்பெரிய தவறு. * பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம். * கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும். * காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment