Wednesday, 5 October 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு "பிராஸ்ட் பிரீ" இல்லாத ஃப்ரிஜ்களின் பின்புறத்தில் கம்பித்தடுப்பு இருக்கும். இதில் தூசி படியும். சிலந்தியும் வலை பின்னலாம். இது பிரிஜ்ஜின் மின்சக்தி பயன்படுத்தும் திறனைப் பாதிக்கும். சுவரிலிருந்து போதுமான இடைவெளி விட்டு ஃப்ரிஜை வைப்பதும் முக்கியம்.

No comments:

Post a Comment