Saturday, 15 October 2016

உணவுப் பொருட்களில் கலப்படம்

பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதாலும், பூச்சிமருந்துகளாலும் உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது என்பது ! நேரடியாகவே மக்களுக்கு நேரடியாக விஷம் கொடுத்து கொல்வதற்குச் சமாகும். இதற்கு கடுமையான சட்டம் கொண்டுவர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். உணவு கட்டுப்பாடு அமைப்பு நாட்டுமக்களுக்கு நல்ல உணவுப் பொருட்கள் கிடைப்பதை உருதி செய்ப ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment