Blog Archive
-
▼
2016
(788)
-
▼
October
(137)
- சங்கீதம் 146 :1-10
- ஸ்தோத்திர ஜெபம்
- தக்காளிச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 145 :11-21
- சங்கீதம் 145 :1-10
- எலுமிச்சைச் சாறு:
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- மருத்துவர்களின் நிலை
- சங்கீதம் 144 :9-15
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மிஷனெரிகளுக்காக
- சமையல் குறிப்பு
- ஆரஞ்சுச் சாறு:
- திராட்சைச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 144 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 143:7-12
- ஆப்பிள் பழச்சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அத்திப்பழச்சாறு
- சமையல் குறிப்பு
- தர்பூசணிப்பழச் சாறு:
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 141:1-10
- தேவ ஊழியர்களுக்காக
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளநீர்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 142:1-7
- சங்கீதம் 140 :8-13
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
- சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
- அயோடைஸ்டு உப்பு
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
- மனசோர்வுகள் நீங்கிட!
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 139 :17-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பிளாஸ்டிக் கழிவுகள்!
- வயிறு உப்பலாக இருக்கிறது
- சமையல் குறிப்பு
- சுவிசேஷப் பணிகள்!
- புற்றுநோயை ஒழிக்க
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :9-16
- புற்றுநோயை ஒழிக்க
- குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :1-8
- உணவுப் பொருட்களில் கலப்படம்
- சங்கீதம் 138 :1_8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 138 :1_8
- மூளை
- சமையல் குறிப்பு
- _எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
- சர்க்கரை நோயாளிகளுக்கு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :19-26
- சளி, இருமல் மற்றும் தும்மல்
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :10-18
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற ...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 135 :13-21
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 135 :1-12
- எடை அதிகமாகாமலிருக்க
- வீமட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம்133 ,134
-
▼
October
(137)
Total Pageviews
Saturday, 15 October 2016
மூளை
இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா? மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான். எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்... * மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும். மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும். * இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எ * அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும். * உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். * அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது. * ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும். * அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். * மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். * அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள். * நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment