Blog Archive
-
▼
2016
(788)
-
▼
October
(137)
- சங்கீதம் 146 :1-10
- ஸ்தோத்திர ஜெபம்
- தக்காளிச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 145 :11-21
- சங்கீதம் 145 :1-10
- எலுமிச்சைச் சாறு:
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- மருத்துவர்களின் நிலை
- சங்கீதம் 144 :9-15
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மிஷனெரிகளுக்காக
- சமையல் குறிப்பு
- ஆரஞ்சுச் சாறு:
- திராட்சைச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 144 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 143:7-12
- ஆப்பிள் பழச்சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அத்திப்பழச்சாறு
- சமையல் குறிப்பு
- தர்பூசணிப்பழச் சாறு:
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 141:1-10
- தேவ ஊழியர்களுக்காக
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளநீர்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 142:1-7
- சங்கீதம் 140 :8-13
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
- சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
- அயோடைஸ்டு உப்பு
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
- மனசோர்வுகள் நீங்கிட!
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 139 :17-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பிளாஸ்டிக் கழிவுகள்!
- வயிறு உப்பலாக இருக்கிறது
- சமையல் குறிப்பு
- சுவிசேஷப் பணிகள்!
- புற்றுநோயை ஒழிக்க
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :9-16
- புற்றுநோயை ஒழிக்க
- குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :1-8
- உணவுப் பொருட்களில் கலப்படம்
- சங்கீதம் 138 :1_8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 138 :1_8
- மூளை
- சமையல் குறிப்பு
- _எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
- சர்க்கரை நோயாளிகளுக்கு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :19-26
- சளி, இருமல் மற்றும் தும்மல்
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :10-18
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற ...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 135 :13-21
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 135 :1-12
- எடை அதிகமாகாமலிருக்க
- வீமட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம்133 ,134
-
▼
October
(137)
Total Pageviews
Saturday, 15 October 2016
_எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக்கூடாது?? தெரிந்து கொள்வோம்!!!_ Bbbbbbbbbbbbbbbbbbbbn 1 தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்!!; எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது...!! இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும்!! 2 வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது!! வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது! 3 பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்! 4 வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது! 5 மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது! 6 உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்! 7 உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது! 8 ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது! 9 மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது! 10 நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது! 11 காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்! 12 அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது! 13 பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது! 14 தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது! 15 கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது; "உங்கள் வாழ்வு வளம் பெற்று செழிக்கட்டும்!!"
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment