Saturday, 10 September 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

No comments:

Post a Comment