Friday, 2 September 2016

சங்கீதம் 118 :1-10

மமமமமமமமமமமமமமயயயயயயயயய நீ கர்த்தரைத் துதி, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், கர்த்தர் உன்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் உன் பட்சத்தில் இருக்கிறார், நீ பயப்படாதே, மனுஷன் உனக்கு என்னசெய்வான்? உனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் உன் பட்சத்தில் இருக்கிறார், உன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பாய். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். எல்லா ஜாதியாரும் உன்னை வளைந்துகொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரி. சங்கீதம் 118 :1-10

No comments:

Post a Comment