Friday, 9 September 2016

காஷ்மீர் தீவிரவாதிகள்!

நநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநந காஷ்மீர் தீவிரவாதிகள்! ஜம்மு-காஷ்மீரில் 179தீீவிரவாதிகள் மறைந்திருந்து, செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று, மத்திய உள்த்துறை அமைச்சகம் திடுக் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சீர்குலைக்க, மறைந்திருந்து செயல் பட்டுவரும் பல்வேறு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சீக்கிறத்தில் பிடிபட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். காஷ்மீர் மானிலத்தை சேர்ந்த இளைஞர்கள் எவரும் தீவிரவாதத்திற்கு துனை போகாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியவிலுள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த, அல்கொய்தா திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்க புலனாய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment