உன்ன் பகைஞரெல்லாரும் உன்மேல் ஏகமாய் முணுமுணுத்து, உனக்கு விரோதமாயிருந்து, உனக்குப் பொல்லாங்கு நினைத்து
தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
உன் பிராணசிநேகிதனும், நீ நம்பினவனும், உன் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், உன்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்
கர்த்தர் உனக்கு இரங்கி, நீ அவர்களுக்குச் சரிக்கட்ட உன்னை எழுந்திருக்கப்பண்ணுவார்
உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறாரென்று அறிவாய் உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவாய்
கர்த்தர் உன் உத்தமத்திலே உன்னைத்தாங்கி, என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் உன்னை நிலைநிறுத்துவார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 41 :13
No comments:
Post a Comment