@@@@@@
தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....
தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது, ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், இஸ்ரவேலர் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டு, அவர்களில் ஒருவனாகிலும் தப்பவிடாமல் செய்த தேவனே.
(யாத்திராகமம் 14:28)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment