@@@@@@@@
பிரபுக்கள் காரணமில்லாமல் உன்னைத் துன்பப்படுத்துகிறார்கள், ஆனாலும் உன் இருதயம் கர்த்தரது வசனத்திற்கே பயப்படுகிறது.
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நீ கர்த்தருடைய வார்த்தையின்பேரில் மகிழுகிறாய்.
பொய்யைப் பகைத்து அருவருக்கிறாய், கர்த்தருடைய வேதத்தையோ நேசிக்கிறாய்.
கர்த்தருடைய நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் அவரைத் துதிக்கிறாய்.
கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை.
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நீ காத்திருந்து, அவருடைய கற்பனைகளின்படி செய்.
உன் ஆத்துமா கர்த்தருடைய சாட்சிகளைக் காக்கிறது, அவைகளை மிகவும் நேசிக்கிறாய்.
கர்த்தருடைய கட்டளைகளையும் அவரது சாட்சிகளையும் காத்து நடக்கிறாய், உன் வழிகளெல்லாம் அவருக்கு முன்பாக இருக்கிறது.
சங்கீதம் 119:161-168
@@@@@@
Shin Princes persecute me without a cause, But my heart stands in awe of Your word. I rejoice at Your word As one who finds great treasure. I hate and abhor lying, But I love Your law. Seven times a day I praise You, Because of Your righteous judgments. Great peace have those who love Your law, And nothing causes them to stumble. Lord, I hope for Your salvation, And I do Your commandments. My soul keeps Your testimonies, And I love them exceedingly. I keep Your precepts and Your testimonies, For all my ways are before You.
Psalm 119:161-168
@@@@@@@@@@@@@@@@#@@
No comments:
Post a Comment