Monday, 11 December 2017

ஜலதோஷத்தினால்

@@@@@@

ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில் மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:1)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment