Thursday, 21 December 2017

தேங்காய்த் தண்ணீர்,

@@@@@@

தேங்காய்த் தண்ணீர், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் எல்லாமுமே அற்புதமான கூலர்கள். வியர்க்குரு, வேனல் கட்டிகள் மேல் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தடவலாம். வாய்ப்புண்ணுக்கு தேங்காய்ப் பால் குடிக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

கர்த்தருடைய காற்றை வீசப்பண்ணினார், கடல் அவர்களை மூடிக்கொண்டது. திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:10)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment