Tuesday, 12 December 2017

ஸ்தோத்திரபலி

@@@@@@

ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@


கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர். அவர் எனக்கு இரட்சிப்புமானவர். அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன். அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே. (யாத்திராகமம் 15:2)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment