Saturday, 16 December 2017

வேனல்கட்டிகள்

@@@@@@

வேனல்கட்டிகள் இருந்தால் அதன்மேல் வெள்ளைச் சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள். மிக நல்ல நிவாரணம் தெரியும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஆழி பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும்  மூடிக்கொண்டது. கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:5)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment