@@@@@@@@
கர்த்தர் நீதிபரர், அவரது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
கர்த்தர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
உன் சத்துருக்கள் கர்த்தருடைய வசனங்களை மறந்தபடியால், உன் பத்திவைராக்கியம் உன்னைப் பட்சிக்கிறது.
கர்த்தருடைய வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, நீ அதில் பிரியப்படுகிறாய்.
நீ சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறாய், ஆனாலும் நீ கர்த்தருடைய கட்டளைகளை மறவாதே.
கர்த்தருடைய நீதி நித்திய நீதி, அவருடைய வேதம் சத்தியம்.
இக்கட்டும் நெருக்கமும் உன்னைப் பிடித்தது, ஆனாலும் கர்த்தருடைய கற்பனைகள் உன் மனமகிழ்ச்சி.
கர்த்தருடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும், உன்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நீ பிழைத்திருப்பாய்.
சங்கீதம் 119:137-144
@@@@@@
Righteous are You,
O Lord, And upright are Your judgments. Your testimonies, which You have commanded, Are righteous and very faithful. My zeal has consumed me, Because my enemies have forgotten Your words. Your word is very pure; Therefore Your servant loves it. I am small and despised, Yet I do not forget Your precepts. Your righteousness is an everlasting righteousness, And Your law is truth. Trouble and anguish have overtaken me, Yet Your commandments are my delights. The righteousness of Your testimonies is everlasting; Give me understanding, and I shall live.
Psalm 119:137-144
No comments:
Post a Comment