@@@@@@
அன்னாசி
அன்னாசிப் பழத்தில் புரோமெலின் என்னும் செரிமானப் பொருள் உண்டு. இது இறைச்சியையும் விரைந்து செரிக்க உதவுகிறது. நல்ல குரல் வளம் தருகிறது. தொண்டைப் புண் ஆற்றுகிறது. சதை வளராமல் தடுக்கிறது. இதிலுள்ள குளோரின் சிறுநீரக இயக்கத்தை தூண்டிக்கொண்டேயிருக்கிறது. தோலுக்கு அடியிலுள்ள அழுக்குகளையும் உறிஞ்சி வெளியேற்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@
இஸ்ரவேல் புத்திரரை சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடத்தி, அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நிற்கச் செய்த வேனே.
(யாத்திராகமம் 14:29)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment