@@@@@@
ஜீரண சக்திக்கு:-
சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
கர்த்தாவே உமக்கு விரோதமாய் எழுப்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்குகினீர். உம்முடைய கோபாக்கினியை அனுப்புகினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:7)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment