Saturday, 9 December 2017

சங்கீதம் 119:145-152

@@@@@@@@

நீ முழு இருதயத்தோடு கர்த்தரை நோக்கி கூப்பிடு, கர்த்தர், உன் ஜெபத்தைக் கேட்பார், நீ அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவாயாக.

நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை இரட்சிப்பார், அப்பொழுது நீ அவருடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவாயாக.

அதிகாலையில் நீ எழுந்து சத்தமிடு, கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருப்பாயாக.

கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளுவதாக.

கர்த்தருடைய கிருபையின்படி உன் சத்தத்தைக் கேட்பார், கர்த்தருடைய நியாயத்தின்படி உன்னை உயிர்ப்பிப்பார்.

தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள், அவர்கள் கர்த்தருடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.

கர்த்தர் சமீபமாயிருக்கிறார், கர்த்தருடைய கற்பனைகளெல்லாம் உண்மை.

கர்த்தர் அவருடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தார் என்பதை, அவைகளால் நீ நெடுநாளாய் அறிந்திருக்கிறாய்.

சங்கீதம் 119:145-152

@@@@@@

I cry out with my whole heart; Hear me,

O Lord! I will keep Your statutes. I cry out to You; Save me, and I will keep Your testimonies. I rise before the dawning of the morning, And cry for help; I hope in Your word. My eyes are awake through the night watches, That I may meditate on Your word. Hear my voice according to Your lovingkindness; O Lord, revive me according to Your justice. They draw near who follow after wickedness; They are far from Your law. You are near, O Lord, And all Your commandments are truth. Concerning Your testimonies, I have known of old that You have founded them forever.
Psalm 119:145-152

No comments:

Post a Comment