Tuesday, 12 December 2017

வயிற்றுக்கடுப்பு

@@@@@@

எருமைத் தயிரில் ஆலம் விழுது சிறிது விட்டரைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் கலக்கிச் சாப்பிட வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:3)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment