உணவே மருத்து
@@@@@@@@@@@@@
துளசி
துளசியிலையைச் சாறு பிழிந்து 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.
@@@@@@@@@@@@@@@@@@@
.ஸ்தோத்திரபலி
மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ. பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள். ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வாரதிருக்கக்கடவர்கள் என்ற தேவனே.
(யாத்திராகமம் 19:24)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment