@@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
துளசி இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த துளசி 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.
.
ஸ்தோத்திரபலி
எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெற்றுப் போகக் கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:2)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment