@@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
துளசி
துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:9))
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
No comments:
Post a Comment