@@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
துளசி
துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், சீழ்வடிதல் குணமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒன்றிக்காரனாய் வந்திருந்தவனுக்கு அவன் எஜமான் ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள். அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன். என்ற தேவனே (யாத்திராகமம் 21:4)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
No comments:
Post a Comment