@@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
துளசி
துளசி இலையை சாறு பிழிந்து 200 மில்லி கொதிக்க வைத்து சிறிது சர்க்கரை கலந்து உட்கொண்டால், இரத்த பித்த நோய் தணியும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலை செய்யவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:14)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
No comments:
Post a Comment