Wednesday, 21 March 2018

21-3-2018

[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் உன் வெளிச்சமும் உன் இரட்சிப்புமானவர், யாருக்கும் பயப்படாதே கர்த்தர் உன் ஜீவனின் பெலனானவர், யாருக்கும் அஞ்சிடாதே.

உன் சத்துருக்களும் உன் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் உன் மாம்சத்தைப் பட்சிக்க, உன்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுவார்கள்.

உனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், உன் இருதயம் பயப்பட வேண்டாம், உன்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நீ நம்பிக்கையாயிருப்பாயாக.

கர்த்தரிடத்தில் ஒன்றை நீ கேட்டாய், அதையே நாடுவாயாக, நீ கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நீ உன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவாயாக.

தீங்குநாளில் அவர் உன்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, உன்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, உன்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

இப்பொழுது உன் தலை உன்னைச் சுற்றிலும் இருக்கிற உன் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும், அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நீ ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவாய்.

கர்த்தர், நீ கூப்பிடுகிற சத்தத்தை அவர் கேட்டு, உனக்கு இரங்கி, உனக்கு உத்தரவு அருளிச்செய்வார்.

சங்கீதம் 27:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

An Exuberant Declaration of Faith A Psalm of David.

The Lord is my light and my salvation; Whom shall I fear? The Lord is the strength of my life; Of whom shall I be afraid? When the wicked came against me To eat up my flesh, My enemies and foes, They stumbled and fell. Though an army may encamp against me, My heart shall not fear; Though war may rise against me, In this I will be confident. One thing I have desired of the Lord, That will I seek: That I may dwell in the house of the Lord All the days of my life, To behold the beauty of the Lord, And to inquire in His temple. For in the time of trouble He shall hide me in His pavilion; In the secret place of His tabernacle He shall hide me; He shall set me high upon a rock. And now my head shall be lifted up above my enemies all around me; Therefore I will offer sacrifices of joy in His tabernacle; I will sing, yes, I will sing praises to the Lord. Hear, O Lord, when I cry with my voice! Have mercy also upon me, and answer me.

Psalm 27:1-7
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

தமிழ் நாடு சுவிசேஷக்குழு
சபை ஊழியவளர்ச்சி திட்டம்"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன். செத்ததோ அவனுடையதாகவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:33-34)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"மத்திய பிரதேசத்தில் வாழும் 'மால்வா' இன மக்களின் இரட்சிப்பிற்காக, ஆசிர்வாதத்திற்காக"

@@@@@@.

No comments:

Post a Comment