[3/12, 1:33 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@
கர்த்தர் உன்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சிப்பார், நீ காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும் போது உனக்குச் செவிகொடுத்தருளினார்.
கர்த்தருடைய நாமத்தை உன் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் கர்த்தரைத் துதிப்பாயாக.
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள், அவரைத் துதிப்பார்கள், யாக்கோபின் சந்ததியார்யாவரும் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுவார்கள், இஸ்ரவேலின் வம்சத்தார் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருப்பார்கள்.
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை கர்த்தர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுவார்.
மகா சபையிலே நீ கர்த்தரைத் துதிப்பாயாக. அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக உன் பொருத்தனைகளைச் செலுத்துவாயாக.
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; அவர்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்.
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப் போகிறவர் களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
சங்கீதம் 22:21-31
@@@@@@@@@@@@@@@@@@@
O Lord Save Me from the lion’s mouth And from the horns of the wild oxen! You have answered Me. I will declare Your name to My brethren; In the midst of the assembly I will praise You. You who fear the Lord, praise Him! All you descendants of Jacob, glorify Him, And fear Him, all you offspring of Israel! For He has not despised nor abhorred the affliction of the afflicted; Nor has He hidden His face from Him; But when He cried to Him, He heard. My praise shall be of You in the great assembly; I will pay My vows before those who fear Him. The poor shall eat and be satisfied; Those who seek Him will praise the Lord. Let your heart live forever! All the ends of the world Shall remember and turn to the Lord, And all the families of the nations Shall worship before You. For the kingdom is the Lord’s, And He rules over the nations. All the prosperous of the earth Shall eat and worship; All those who go down to the dust Shall bow before Him, Even he who cannot keep himself alive. A posterity shall serve Him. It will be recounted of the Lord to the next generation, They will come and declare His righteousness to a people who will be born, That He has done this.
Psalm 22:21-31
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/12, 1:51 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"குளோபல் மிஷனரி இயக்கம் (GMS)"
@@@@@@@@@@@@@@@@@@@
[3/12, 1:58 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?
வல்லாரை(Centella asiatica): நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:23-25)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[3/12, 2:03 AM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"சீனர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாக சபைகள் வளர்ச்சிகள் ரெருக"
@@@@@@.
No comments:
Post a Comment