Sunday, 25 March 2018

25-3-2018

[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

கர்த்தர், உன் சத்துருக்கள் உன்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், அவர் உன்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நீ அவரைப் போற்றுவாயாக.

உன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், உன்னை அவர் குணமாக்கினார்.

கர்த்தர் உன் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நீ  குழியில் இறங்காதபடி உன்னை உயிரோடே காத்தார்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

நீ ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை யென்று, உன் வாழ்விலே சொன்னாய்.

கர்த்தருடைய தயவினால் அவர் உன் பர்வதத்தைத் திடமாய் நிற்கப் பண்ணியிருந்தார், கர்த்தருடைய முகத்தை அவர் மறைத்துக்கொண்டபோதோ நீ கலங்கினவனானாய்

நீ குழியில் இறங்குகையில் உன் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி கர்த்தரைத் துதித்து, கர்த்தருடைய சத்தியத்தை அறிவிக்குமோ?

கர்த்தர் உனக்குச் செவிகொடுத்து உன்மேல் இரக்கமாயிருப்பார், கர்த்தரே உனக்குச் சகாயராயிருப்பார்

நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், கர்த்தரை நோக்கிக் கெஞ்சினாய்.

உன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார், என் மகிமை அமர்ந்திராமல் கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக அவர் உன் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் உன்னை இடைகட்டுகிறார்.

உன் தேவனாகிய கர்த்தரை என்றென்றைக்கும் துதிப்பாயாக.

சங்கீதம் 30:1-12

@@@@@@@@@@@@@@@@@@@

The Blessedness of Answered Prayer A Psalm. A Song at the dedication of the house of David.

I will extol You, O Lord, for You have lifted me up, And have not let my foes rejoice over me. O Lord my God, I cried out to You, And You healed me. O Lord, You brought my soul up from the grave; You have kept me alive, that I should not go down to the pit. Sing praise to the Lord, you saints of His, And give thanks at the remembrance of His holy name. For His anger is but for a moment, His favor is for life; Weeping may endure for a night, But joy comes in the morning. Now in my prosperity I said, “I shall never be moved.” Lord, by Your favor You have made my mountain stand strong; You hid Your face, and I was troubled. I cried out to You, O Lord; And to the Lord I made supplication: “What profit is there in my blood, When I go down to the pit? Will the dust praise You? Will it declare Your truth? Hear, O Lord, and have mercy on me; Lord, be my helper!” You have turned for me my mourning into dancing; You have put off my sackcloth and clothed me with gladness, To the end that my glory may sing praise to You and not be silent. O Lord my God, I will give thanks to You forever.

Psalm 30:1-12

@@@@@@@@@@@@@@@@@@@@
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப் படுகிறது எருசலேம் வீதிகளில் ராஜாவாக பவனி வந்த இயேசு நம் இந்திய நாட்டில் யாவருடைய வாழ்க்கையிலும் ராஜாவாக வலம் வந்து ஆசீர்வதிக்க"

@@@@@@.
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும். -

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

திருடன் கன்னமிடுகையில் கண்டு பிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது. என்ற தேவனே
(யாத்திராகமம் 22:2)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

No comments:

Post a Comment