@@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
துளசி
துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப் போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:16)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
No comments:
Post a Comment