[3/9, 2:55 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@
உன் தேவன், உன்னைக் கைவிட்டார் உனக்கு உதவி செய்யாமலும், நீ கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் தூரமாயிருக்கமாட்டார்.
உன் தேவனை, நீ பகலிலே கூப்பிடு, உத்தரவுகொடுப்பார், இரவிலே கூப்பிடு, உனக்கு அமைதலாயிருக்கும்.
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவன் பரிசுத்தர்.
உங்கள் பிதாக்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள், நம்பின அவர்களை அவர் விடுவித்தார்.
கர்த்ததரை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள், கர்த்தரை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
நீயோ ஒரு புழு, மனுஷனல்ல, மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறாய்.
உன்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் உன்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:
கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும், இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
கர்த்தரே உன்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர், உன் தாயின் முலைப்பாலை நீ உண்கையில் என்னை அவருடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினார்.
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே அவரது சார்பில் விழுந்தாய், நீ உன் தாயின் வயிற்றில் இருந்தது முதல் அவர் என் தேவனாயிருக்கிறார்.
சங்கீதம் 22:1-10
@@@@@@@@@@@@@@@@@@@
The Suffering, Praise, and Posterity of the Messiah To the Chief Musician. Set to “The Deer of the Dawn.” A Psalm of David.
My God, My God, why have You forsaken Me? Why are You so far from helping Me, And from the words of My groaning? O My God, I cry in the daytime, but You do not hear; And in the night season, and am not silent. But You are holy, Enthroned in the praises of Israel. Our fathers trusted in You; They trusted, and You delivered them. They cried to You, and were delivered; They trusted in You, and were not ashamed. But I am a worm, and no man; A reproach of men, and despised by the people. All those who see Me ridicule Me; They shoot out the lip, they shake the head, saying, “He trusted in the Lord, let Him rescue Him; Let Him deliver Him, since He delights in Him!” But You are He who took Me out of the womb; You made Me trust while on My mother’s breasts. I was cast upon You from birth. From My mother’s womb You have been My God.Psalm 22:1-10
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/9, 2:56 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"கிறிஸ்துவுக்கு இளைஞர் இயக்கம்.(YFC)"
@@@@@@@@@@@@@@@@@@@
[3/9, 3:07 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.
கொத்தமல்லி கீரை(Coriander): மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:20)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[3/9, 8:47 PM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று தூய வாலண்டைன் தினம். இந்நாளில் கர்த்தர் அருவருக்கிற சேர்ந்து வாழும் கலாச்சாரம் முற்றிலும் ஒழிய"
@@@@@@.
No comments:
Post a Comment