Friday, 30 March 2018

30-3-2018

[3/30, 4:15 PM] rajapandian jio: இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார், என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார், அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஏசாயா 53:2-12
[3/30, 4:15 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"விஷ்வவாணி (vishwavani)"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/30, 4:15 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

உடல் வளர்ச்சிக்கு

தக்காளி காய்: இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும், தோல் நோய் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன்வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,

அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது. உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும். மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை. என்ற தேவனே 
(யாத்திராகமம் 22:10,11)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/30, 4:15 PM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"உலக ஜனங்களுக்காக தன் ஜீவனையே கொடுத்த இயேசுவை உலகமக்கள அனைவரும் அறிந்து கொள்ள"

@@@@@@.

29-3-2018

@@@@@@@@@@@@@@@@@@

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.

நீ அடக்கிவைத்த மட்டும், நித்தம் உன் கதறுதலினாலே உன் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

இரவும் பகலும் உன்மேல் கர்த்தருடைய கை பாரமாயிருந்ததினால், உன் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.

நீ உன் அக்கிரமத்தை மறைக்காமல், உன் பாவத்தை கர்த்தருக்கு அறிவித்தாய். உன் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றாய், தேவன் உன் பாவத்தின் தோஷத்தை மன்னித்தார்.

இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் கர்த்தரை நோக்கி விண்ணப்பஞ்செய்வான், அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது,

சங்கீதம் 32;1-6

@@@@@@@@@@@@@@@@@@@

  The Joy of Forgiveness A Psalm of David. A Contemplation.

Blessed is he whose transgression is forgiven, Whose sin is covered. Blessed is the man to whom the Lord does not impute iniquity, And in whose spirit there is no deceit. When I kept silent, my bones grew old Through my groaning all the day long. For day and night Your hand was heavy upon me; My vitality was turned into the drought of summer. Selah I acknowledged my sin to You, And my iniquity I have not hidden. I said, “I will confess my transgressions to the Lord,” And You forgave the iniquity of my sin. Selah For this cause everyone who is godly shall pray to You In a time when You may be found; Surely in a flood of great waters They shall not come near him.                                Psalm 32:1-6

@@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சுவிசேஷ பிரதி ஒலி மிஷனரி இயக்கம் ( GEMS)"

@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

உடல் வளர்ச்சிக்கு

பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும்..

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப் போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.

திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும். என்ற தேவனே 
(யாத்திராகமம் 22:7,8))

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"ஜைன சமயத்தை சார்ந்த சகோதர,சகோதரிகள் இயேசுவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட"

@@@@@@.

Sunday, 25 March 2018

25-3-2018

[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

கர்த்தர், உன் சத்துருக்கள் உன்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், அவர் உன்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நீ அவரைப் போற்றுவாயாக.

உன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், உன்னை அவர் குணமாக்கினார்.

கர்த்தர் உன் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நீ  குழியில் இறங்காதபடி உன்னை உயிரோடே காத்தார்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

நீ ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை யென்று, உன் வாழ்விலே சொன்னாய்.

கர்த்தருடைய தயவினால் அவர் உன் பர்வதத்தைத் திடமாய் நிற்கப் பண்ணியிருந்தார், கர்த்தருடைய முகத்தை அவர் மறைத்துக்கொண்டபோதோ நீ கலங்கினவனானாய்

நீ குழியில் இறங்குகையில் உன் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி கர்த்தரைத் துதித்து, கர்த்தருடைய சத்தியத்தை அறிவிக்குமோ?

கர்த்தர் உனக்குச் செவிகொடுத்து உன்மேல் இரக்கமாயிருப்பார், கர்த்தரே உனக்குச் சகாயராயிருப்பார்

நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், கர்த்தரை நோக்கிக் கெஞ்சினாய்.

உன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார், என் மகிமை அமர்ந்திராமல் கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக அவர் உன் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் உன்னை இடைகட்டுகிறார்.

உன் தேவனாகிய கர்த்தரை என்றென்றைக்கும் துதிப்பாயாக.

சங்கீதம் 30:1-12

@@@@@@@@@@@@@@@@@@@

The Blessedness of Answered Prayer A Psalm. A Song at the dedication of the house of David.

I will extol You, O Lord, for You have lifted me up, And have not let my foes rejoice over me. O Lord my God, I cried out to You, And You healed me. O Lord, You brought my soul up from the grave; You have kept me alive, that I should not go down to the pit. Sing praise to the Lord, you saints of His, And give thanks at the remembrance of His holy name. For His anger is but for a moment, His favor is for life; Weeping may endure for a night, But joy comes in the morning. Now in my prosperity I said, “I shall never be moved.” Lord, by Your favor You have made my mountain stand strong; You hid Your face, and I was troubled. I cried out to You, O Lord; And to the Lord I made supplication: “What profit is there in my blood, When I go down to the pit? Will the dust praise You? Will it declare Your truth? Hear, O Lord, and have mercy on me; Lord, be my helper!” You have turned for me my mourning into dancing; You have put off my sackcloth and clothed me with gladness, To the end that my glory may sing praise to You and not be silent. O Lord my God, I will give thanks to You forever.

Psalm 30:1-12

@@@@@@@@@@@@@@@@@@@@
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப் படுகிறது எருசலேம் வீதிகளில் ராஜாவாக பவனி வந்த இயேசு நம் இந்திய நாட்டில் யாவருடைய வாழ்க்கையிலும் ராஜாவாக வலம் வந்து ஆசீர்வதிக்க"

@@@@@@.
[3/25, 2:04 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும். -

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

திருடன் கன்னமிடுகையில் கண்டு பிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது. என்ற தேவனே
(யாத்திராகமம் 22:2)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

Saturday, 24 March 2018

24-3-2018

[3/23, 11:02 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது, மகிமையுள்ள தேவன் முழங்குகிறார், கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது, கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது, கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும், கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும், அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.

கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார், கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 29:1-11

@@@@@@@@@@@@@@@@@@@

Praise to God in His Holiness and Majesty A Psalm of David

. Give unto the Lord, O you mighty ones, Give unto the Lord glory and strength. Give unto the Lord the glory due to His name; Worship the Lord in the beauty of holiness. The voice of the Lord is over the waters; The God of glory thunders; The Lord is over many waters. The voice of the Lord is powerful; The voice of the Lord is full of majesty. The voice of the Lord breaks the cedars, Yes, the Lord splinters the cedars of Lebanon. He makes them also skip like a calf, Lebanon and Sirion like a young wild ox. The voice of the Lord divides the flames of fire. The voice of the Lord shakes the wilderness; The Lord shakes the Wilderness of Kadesh. The voice of the Lord makes the deer give birth, And strips the forests bare; And in His temple everyone says, “Glory!” The Lord sat enthroned at the Flood, And the Lord sits as King forever. The Lord will give strength to His people; The Lord will bless His people with peace.                            Psalm 29:1-11

@@@@@@@@@@@@@@@@@@@@
[3/23, 11:04 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"மேலான்மறை நாடு சுவிசேஷ ஊழியங்கள் முதலூர்."

@@@@@@@@@@@@@@@@@@@
[3/23, 11:13 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

புதினா கீரை(Mint): மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 22:1)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/23, 11:33 PM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று வளிமண்டலவியல் தினம் கதிர்வீச்சு பெருக்கத்தால் வளிமண்டலம் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து ஜனங்கள் பாதுகாக்கப்பட"

@@@@@@.

Friday, 23 March 2018

23-3-2018

[3/23, 4:53 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

வெந்தியக்கீரை(Fenugreek): சாப்பிட்டால் இருமல் குணமாகும்

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவனுடைய மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன். செத்ததோ அவனுடையதாகவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:36)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/23, 5:03 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"Gospel Partners Movement
       Prem Sega Samity"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/23, 5:03 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

வெந்தியக்கீரை(Fenugreek): சாப்பிட்டால் இருமல் குணமாகும்

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவனுடைய மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன். செத்ததோ அவனுடையதாகவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:36)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/23, 5:03 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நேற்று உலக நீர் நாள் உலகம் முழுவதும் நீர் வளம் குறைந்து வருகிறது. கர்த்தர் மனமிரங்கி, நீர் வளத்தை பெருக்க மன்றாடி ஜெபிப்போம்"

@@@@@@.

Wednesday, 21 March 2018

21-3-2018

[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் உன் வெளிச்சமும் உன் இரட்சிப்புமானவர், யாருக்கும் பயப்படாதே கர்த்தர் உன் ஜீவனின் பெலனானவர், யாருக்கும் அஞ்சிடாதே.

உன் சத்துருக்களும் உன் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் உன் மாம்சத்தைப் பட்சிக்க, உன்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுவார்கள்.

உனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், உன் இருதயம் பயப்பட வேண்டாம், உன்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நீ நம்பிக்கையாயிருப்பாயாக.

கர்த்தரிடத்தில் ஒன்றை நீ கேட்டாய், அதையே நாடுவாயாக, நீ கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நீ உன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவாயாக.

தீங்குநாளில் அவர் உன்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, உன்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, உன்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

இப்பொழுது உன் தலை உன்னைச் சுற்றிலும் இருக்கிற உன் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும், அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நீ ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவாய்.

கர்த்தர், நீ கூப்பிடுகிற சத்தத்தை அவர் கேட்டு, உனக்கு இரங்கி, உனக்கு உத்தரவு அருளிச்செய்வார்.

சங்கீதம் 27:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

An Exuberant Declaration of Faith A Psalm of David.

The Lord is my light and my salvation; Whom shall I fear? The Lord is the strength of my life; Of whom shall I be afraid? When the wicked came against me To eat up my flesh, My enemies and foes, They stumbled and fell. Though an army may encamp against me, My heart shall not fear; Though war may rise against me, In this I will be confident. One thing I have desired of the Lord, That will I seek: That I may dwell in the house of the Lord All the days of my life, To behold the beauty of the Lord, And to inquire in His temple. For in the time of trouble He shall hide me in His pavilion; In the secret place of His tabernacle He shall hide me; He shall set me high upon a rock. And now my head shall be lifted up above my enemies all around me; Therefore I will offer sacrifices of joy in His tabernacle; I will sing, yes, I will sing praises to the Lord. Hear, O Lord, when I cry with my voice! Have mercy also upon me, and answer me.

Psalm 27:1-7
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

தமிழ் நாடு சுவிசேஷக்குழு
சபை ஊழியவளர்ச்சி திட்டம்"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன். செத்ததோ அவனுடையதாகவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:33-34)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/21, 6:05 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"மத்திய பிரதேசத்தில் வாழும் 'மால்வா' இன மக்களின் இரட்சிப்பிற்காக, ஆசிர்வாதத்திற்காக"

@@@@@@.

Thursday, 15 March 2018

14-3-2018

[3/14, 6:43 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி.

வாசல்களே, உங்கள் தலைகளை- உயர்த்துங்கள், அநாதி கதவுகளே, உயருங்கள்,, மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதிகதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவரே மகிமையின் ராஜா.

சங்கீதம் 24:1-10

@@@@@@@@@@@@@@@@@@@

The King of Glory and His Kingdom

A Psalm of David.

The earth is the Lord’s, and all its fullness, The world and those who dwell therein. For He has founded it upon the seas, And established it upon the waters. Who may ascend into the hill of the Lord? Or who may stand in His holy place? He who has clean hands and a pure heart, Who has not lifted up his soul to an idol, Nor sworn deceitfully. He shall receive blessing from the Lord, And righteousness from the God of his salvation. This is Jacob, the generation of those who seek Him, Who seek Your face. Selah Lift up your heads, O you gates! And be lifted up, you everlasting doors! And the King of glory shall come in. Who is this King of glory? The Lord strong and mighty, The Lord mighty in battle. Lift up your heads, O you gates! Lift up, you everlasting doors! And the King of glory shall come in. Who is this King of glory? The Lord of hosts, He is the King of glory. Selah       Psalm 24:1-10

@@@@@@@@@@@@@@@@@@@@
[3/14, 6:44 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய வேதாகம மொழிப் பெயர்ப்பாளர்கள்.(I B T)"

@@@@@@@@@@@@@@@@@@@
[3/14, 6:49 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலை பண்ணிவிட வேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:27)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[3/14, 7:01 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"தீபெத் தேசத்தில் கர்த்தருடைய ஆழுகை கடந்துவர, அங்கே கிரியை செய்கிற அந்தகாரத்தின் இருள் விலக"

@@@@@@.