Saturday, 20 January 2018

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

நீரிழிவு

துளசி விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்ற தேவனே.
(யாத்திராகமம் 19:9)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment