Thursday, 11 January 2018

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்ற தேவனே
(யாத்திராகமம் 17:14)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment