உணவே மருத்து
@@@@@@@@@@@@@
வயிற்று வலி
துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ளபோது குடித்தால் வயிற்று வலி நீங்கும்..
@@@@@@@@@@@@@@@@@@@
.ஸ்தோத்திரபலி
நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது. என்று மோசேயிடம் கூறிய தேவனே
(யாத்திராகமம் 19:5)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment