உணவே மருந்து
@@@@@@
கண்டங்கத்திரி பழத்தை உண்ணுவதால் இருமல், இரைப்பு, களைப்பு, நீங்கி உடல் வலிமை பெறும்.
.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று இஸ்ரவேலருக்கு வாக்களித்த தேவனே.
(யாத்திராகமம் 15:26)
உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment