Thursday, 11 January 2018

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்ற தேவனே     (யாத்திராகமம் 17)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment